மகாராஷ்டிராவின் ஜல்னா மற்றும் ஒளரங்காபாத் இடையே வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை தொடர்புகொண்டு பேசியதாகவும், அவர் இச்சூழலை கண்காணிப்பதாகவும் பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.0


Post a Comment
Post a Comment