ரா்ஜித மேன் முறையீட்டு மன்றில் மனுத் தாக்கல்.

தமது பிணையானது மேல் நீதிமன்றினால், நேற்றைய தினம் ரத்துச் செய்யப்பட்டதை அடுத்து, தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்றைய தினம்,மேன் முறையீட்டு மன்றில் இன்று மேன் முறையீடு செய்துள்ளார்.


Advertisement