மாலையில், நிர்கதிக்குள்ளானோர், நாடு திரும்பினர்

மாலைதீவில் தவித்த சுமார் 300 பேர் வரையானோர், இன்றைய தினம் சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர்.


Advertisement