ஜனாசா அறிவித்தல்
அக்கரைப்பற்று பிஸ்கால் விதியைச் சேர்ந்த, பசியாத்தும்மா, கொழும்பில் காலமானார். இவர், மர்ஹீம் சக்கீனா ரீச்சர், ஆப்தீன் ஆசிரியர், தீதார் ஆகியோரின் தாயரும், Bank Mohideen இனது சகோதரியும், அமீர் மாஸ்டரின் மாமியாரும் ஆவார். அன்னாரது, ஜனாசா தொழுகை தெஹிவளை மையவாடியில், இன்று காலை இடம்பெற்று, நல்லடக்கம் தெஹிவளை மையவாடியி்ல் இடம் பெறும்.


Post a Comment
Post a Comment