நாளை ஞாயிறு புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள்

ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை ஞாயிறு புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் என்பதாக - கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.Advertisement