ஊடகவியலாளர், விபத்தில் பலி


திருகோணமலையைச் சேர்ந்த இலத்திரனியல் ஊடகவியலாளர்,இன்று பெரிய கல்லாறு விபத்தில் பலியானானர்.
இவ்வாறு உயிரிழந்தவர்,மிதுன் சங்கர் ( வயது 28) ஆகும்.பெரிய கல்லாற்றில் பெரியதம்பிரான் கோவிலுக்கு அருகில்  இவர், மோடார் சைக்கிளை நிறுத்தியிருந்த வேளையில் வேகமாக வந்த உழவு இயந்திரம் இவரில் மோதுண்டது. இவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதும் மரணமடைந்துள்ளார் 


Advertisement