பாடசாலைக் கல்வி வெறுமனவே அறிவை மட்டுமன்றி பொறுப்புள்ள, படைப்பாற்றலுள்ள பிரசையாவதற்கும் போதிக்கின்றது. கோவிட்-19 பிரச்சினையினால் மாணவர்களுக்கே விலைமதிக்க முடியாத நட்டம் ஏற்படுகின்றது. தொழில்நுட்ப வசதிகள் குறைந்த கஷ்டப் பிரதேச மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
Post a Comment
Post a Comment