புதிய மாணவர் அனுமதி



#Reports/Haffezul Haq.
திஹாரி பாதிஹ் கல்வி நிறுவனத்துக்கு 2020 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் Online மூலம் கோரப்பட்டுள்ளது.


🏷️ கா.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த ஆண் மாணவர்களுக்கு உயர்தரத்தில் கலை அல்லது வர்த்தக பிரிவுகளில் கல்வியை தொடர்வதற்கும் இஸ்லாமிய கற்கை நெறியினை பூர்த்தி செய்வதற்கான அரிய வாய்ப்பு


📥 Online விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்ய :

👉https://forms.gle/B6BZBanw1CS2923n6


விண்ணப்ப முடிவுத் திகதி : 25/05/2020