கத்தாரிலுள்ள இலங்கையர்கள் அழைத்து வருவது,ரத்தானது

கத்தாரிலுள்ள இலங்கையர்களை அழைத்து வரவிருந்த விமானம் ரத்தானது. நாளை அதிகாலை, தோஹாவிலிருந்து ஒரு தொகுதியினர் நா்டு திரும்ப ஏலவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் குவைத்திலிருந்து வந்தவர்கள் சில்ர் கொவிற்19 நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதை அடுத்து, இந்தத் தீர்மானம் அடையப் பெற்றுள்ளது.


Advertisement