நேற்றைய தினம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது,அதன் பெயர். Errum Hasan..
சகீப் அல் அசன் குடும்பத்தில் புதிய வரவு
சகீப் அல் அசன் ஒரு வங்காளதேச துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் ஐசிசியின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் பன்முக ஆட்டக்காரர்கள் தரவரிசையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல் இடத்தைப் பிடித்த சாதனையைப் படைத்துள்ளார்.
Advertisement

Post a Comment
Post a Comment