ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது

#Rep/Sri.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் கைது;வீதி ஒப்பந்தம் வழங்க ரூ.3 இலட்சம் லஞ்சம் பெற்றதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.Advertisement