#COVIDLK> 13 மருத்துவ அறிக்கைகள் தவறானவை!



கொரோனா தொடர்பில் வழங்கப்பட்ட 13 மருத்துவ அறிக்கைகள் தவறானவை என்பதாக

மருத்துவ ஆய்வு கூட பரிசோதக நிபுணர்கள் தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் இன்று ஊடகவியலார்களுத் தெரிவித்துள்ளார்.