விண்ணப்ப முடிவுத் திகதி (30.06.2020)

#உயர் தர தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள்!

NOTE - விண்ணப்ப முடிவுத் திகதி (30.06.2020) நாளையாகும்

இலங்கை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையில் வெற்றிடமாக காணப்படும் பின்வரும் பதவி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

பதவிகள்

#01. முகாமைத்துவ உதவியாளர் (உளவளத்துணை ஆலோசனை உதவியாளர்) - 22 வெற்றிடங்கள்

தகைமைகள்

01. கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் ஆகக்குறைந்தது மூன்று பாடங்களில் சித்தி

02. மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனமொன்றிலிருந்து உளவளத்துணை ஆலோசனை சமூகவியல் குற்றவியல்/ உளவியல்/ சமூக வேலை ஆகியவற்றில் ஏதேனுமொரு விடயத்துறையில் ஒரு வருடத்துக்கு குறையாத டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல்

#02. உதவி உளவளத்துணை ஆலோசனை அலுவலர் -  09 வெற்றிடங்கள்

தகைமைகள்

01.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சமூகவியல்/ உளவியல் குற்றவியல்/ சமூக வேலை ஆகியவற்றில் ஏதேனுமொரு விடயத்துறையில் பட்டமொன்றைப் பெற்றிருத்தல்.

02. பதவிக்குரிய துறையில் ஓராண்டு (01) காலத்திற்குக் குறையாத டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல்

📌 முழுமையான விபரங்களுக்கு -http://www.nddcb.gov.lk
📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 30.06.2020.

( இலவச விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.)

#விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

தவிசாளர்,
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை,
இல383,
கோட்டே வீதி,
இராஜகிரிய


Advertisement