AL பரீட்சை தொடர்பான அறிவித்தல்




A/L பரீட்சை இடம்பெறும் திகதி தொடர்பான முடிவு ஜூலை 06 பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் அவ்வார இறுதியில் அறிவிக்கப்படும் - கல்வி அமைச்சு