அக்கரைப்பற்று நீதிமன்றில்

அக்கரைப்பற்று நீதிமன்ற நிருவாக கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும், நீதிமன்ற வாசிகசாலை திறப்பு விழாவும்  இன்று அக்கரைப்பற்று
நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்விற்கு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்எம்.எம். ஹம்சா அவர்கள்
முனனிலையில், கல்முனை மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி சிறிநிதி நந்தசேகரன்பிரதம அதிகதியாகக் கலந்து சிறப்பித்தார்.Advertisement