விவாதம் ஆரம்பம்


செப்டம்பர் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான செலவீனங்களுக்கான 1,746 பில்லியன் ரூபா இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பம் #lka Advertisement