அம்பாரை மாவட்டத்தில், தமிழ் பிரநிதித்துவம் இழக்கப்பட்டது

சுமார் 97 000 வாக்குகளைக்  கொண்ட அம்பாரை மாவட்டத்தில், இம் முறை 67 ஆயிரம் வாக்குகள் அளிக்கப்பட்டன. இதில் ஒரு வேட்பாளர் 26 000 வாக்குகளையும் இன்னுமொரு வேட்பாளர் 22 000 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். இதனால், இம்முறை கூட்டமைப்புக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதானது, தமிழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement