வெற்றிக் களிப்பில்

நாடாளுமன்ற தேர்தலில், இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ள மொட்டுக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மகிழ்ச்சிக் களிப்பில் காணப்படுகின்றார்.


Advertisement