#COVID!19LKA எண்ணிக்கை 2995 ஆக உயர்வு


 


நாட்டில் இன்று இதுவரை 06 பேருக்கு கொரோனா தொற்று, மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,995 ஆக உயர்வு