அட்டாளைச்சேனையில், வெடிபொருட்கள் மீட்பு


#SM.IRSAATH.

அட்டாளைச்சேனை மீன் சந்தைக்கு  அருகிலுள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து கைவிடப்பட்டுக் காணப்பட்டசில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய டிடனேற்றர்கள், சில மகசீன் ரவைகள், எலைட் குச்சிகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் யாருமற்று கைவிடப்பட்டுன் கிடந்த குறித்த வெடிபொருட்களை, விசேட அதிரடிப்படையின் துணை கொண்டு செயலிலழக்கச் செய்வதற்காகன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி ஹம்சா கட்டளை பிறப்பித்தார்.Advertisement