களுத்துறையின் அனைத்து கிராமங்களும் முடக்கப்பட்டுள்ளன.


#Kaluthura #LockDown. 

மத்துகம நியுகொலனியில் விதிக்கப்பட்டிருந்த கொரோன வைரஸ் ஊரடங்கினை நீக்கியுள்ள அதிகாரிகள் களுத்துறையின் ஏனைய பகுதிகள் அனைத்தையும் முடக்கியுள்ளனர்.