மண்டைதீவில், மரணமான மழலைகள்

 


யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் வீட்டின் அருகே வயல்பகுதியில்  அயலர்களால் பைக்கோ இயந்திரம் மூலம் தோண்டிய குழியில் தவறி விழுந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) சகோதரர்களான இரு ஆண் சிறுவர்கள் பரிதாபகரமாக உயரிழந்துள்ளனர்.
Advertisement