பச்சை மீனைச் சாப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு


செய்தியாளர் மநாநாட்டில், மீனுக்கு கொரொனா தொற்று ஏற்படவில்லை, பச்சை மீனைச் சாப்பி்ட்டால், கொரெனா தொற்று வராது என்று அண்மையில் தெரிவித்து, செயல்படுத்திய முன்னாள் அமைச்சரும், எஸ்ஜேபி இந் நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிலிப் வெததராச்சக்கு தங்காலையில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.. இவர் பச்சை மீனைச் சாப்பிட்டதால், அதிக விற்பனை இடமபெறுவதாக தென்னிலங்கை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.Advertisement