இன்றைய மரணம் கொரொனா மரணமல்ல

 


பாணந்துறை வைத்தியசாலையில் உயிரிழந்த 27 வயது நபரின் மரணத்தை 22 ஆவது கொரோனா மரணமாக கருத முடியாது என சுகாதார அமைச்சு தெரிவிப்பு #Panadura #COVID19 #srilankaAdvertisement