#COVID19 முஸ்லிம் ஜனாசாக்கள் எரிப்பதற்கு எதிராகப் பேரணி


 


முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதை நிறுத்தக்கோரி, சுகாதார அமைச்சை நோக்கி பேரணி ஒன்று விரைவில் நடத்தப்படவுள்ளது. இதனை சிலோன் தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.