#PCR எடுக்கப்படும் சரியான முறை எது?



இலங்கையில் #PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் முறை பலராலும் விமர்சிக்கப்படுகின்றது.



இவ்வாறு எடுக்கப்படும் முறை சரிதானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை