#COVID19LK எண்ணிக்கை 12 ஆயிரத்து 570


 


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்கத் தகவல் திணைக்கள்ம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது.