விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன



கற்கைநெறி அறிவித்தல்!


வட மாகாண - மும்மொழிக் கற்கை நிலையத்தினால்,


இரண்டாம் மொழி (சிங்களம் / ஆங்கிலம் மற்றும் தமிழ் ) டிப்ளோமா மற்றும் அடிப்படைச் சான்றிதழ் கற்கை நெறி வகுப்புக்களுக்கான விண்ணப்பம் கோரல் 2019/2020க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


❖ விண்ணப்பிக்கத் தகுதியானோர்:


1. இரண்டாம் மொழிசித்தியடைய வேண்டிய அரச அலுவலர்கள்.

2. மூன்றாம் நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள்.

3. பாடசாலையிலிருந்து விலகியோர்.

4. மற்றும் சிங்களம், ஆங்கில தமிழ் மொழிகள் கற்க ஆர்வமுள்ளோர்.


❖ விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைக் கல்வித்தகமை


க.பொ.த (சா/த) சித்தி


❖ நிபந்தனைகள்


👉 ஒருவர் ஒரு கற்கை நெறியினை ஒருமுறை மாத்திரம் தொடர முடியும்.


(முன்னைய கல்வியாண்டுகளில் கற்கை நெறியினை தொடர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.)


👉 கற்கை நெறியினை தொடர விரும்புபவர்கள் கற்கை நிலைய ஒழுங்கு விதிகளுக்கமைவான ஒப்பந்தம் ஒன்றினை பணிப்பாளருடன் செய்து கொள்ளுதல் வேண்டும்.


❖ காலப்பகுதி:


➢ அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறி – மூன்றுமாதங்கள்


➢ டிப்ளோமா கற்கைநெறி – ஒருவருடம்


➢ வாராந்தம் எட்டு மணித்தியால வகுப்புக்கள். (வார இறுதிநாள் மற்றும் வார நாட்களில் வெவ்வேறு பிரிவுகள்)


வகுப்புக்கள் நடைபெறும் இடம்:


மும்மொழிக் கற்கை நிலையம், யா/கலட்டி மெதடிஷ்தமிஷன் தமிழக் கலவன் பாடசாலை, இராமநாதன் வீதி, கலட்டி, யாழ்ப்பாணம்.


❖ விண்ணப்பிக்கும் முறை:


➢ பதிவில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை 2020.12.30 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கீழே தரப்பட்டுள்ள முகவரியில் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.


பணிப்பாளர்,

மும்மொழிக் கற்கை நிலையம்,

யா/கலட்டி மெதடிஷ்தமிஷன் தமிழக் கலவன் பாடசாலை,

இராமநாதன் வீதி,

கலட்டி,

யாழ்ப்பாணம்.


Director,

Trilingual Learning Centre,

J/Kaladdy M.M.T.M School,

Jaffna.


❖ தெரிவுமுறை:


➢ கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறும்.


❖ மேலதிகவிபரங்களிற்கு:

தொலைபேசி இல: 021 223 1344

பணிப்பாளர்


✅ விண்ணப்ப படிவங்களுக்கு 


❇️ விண்ணப்ப முடிவுத்திகதி - 30.12.2020

✅ விண்ணப்ப படிவங்களுக்கு ://drive.google.com/file