புரவிப் புயல்,புரட்டாமல் புரட்டியது, இலங்கையை

 


சூறாவளியால் 12,252 பேர் பாதிப்பு

நால்வருக்கு காயம் ஒருவர் காணாமல் போயுள்ளார் 15 வீடுகள் முற்றாகவும் 192 வீடுகள் பகுதியளவிலும் சேதம் - இடர் முகாமைத்துவ நிலையம்


Advertisement