அக்கரைப்பற்றின் சில பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

 


தொடர்ச்சியாக கொரோனா தனிமைப்படுத்தப்படும் பிரதேசமாக மீண்டும் அறிவிக்கப்பட்ட  ஊர்களின் சில பிரிவுகள்  

#அக்கரைப்பற்று 03, 05, 14

#அட்டாளைச்சேனை-08

#ஒலுவில் 02, 

#பாலமுனை 01