சங்கானை சந்தையார்களுக்கு,#PCR பரிசோதனை

 


யாழ். சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 8 பேருக்கு தொற்று

🔹
சங்கானையில் - 4
🔹
உடுவில் -1
🔹
பண்டத்தரிப்பு - 1
🔹
மானிப்பாய் - 1
🔹
வடலியடைப்பு - 1