அப்துல்லா மஹ்ரூப் விளக்கமறியலில்


 குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மொஹமட் மஹ்ரூப் உள்ளிட்ட இருவரும் நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


2015 – 2019 காலப்பகுதியில் சதொச நிறுவனத்தில் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.