இலங்கையின் முதலாவது பெண் குழும மேலாளர் கஸ்தூரி செல்லராஜாவுக்கு வாழ்த்துக்கள்!

 இலங்கையின் கொழும்பு ஹொலி பெமிலி கொன்வென்ற் இல் கற்றவர் கஸ்துாரி செல்வராஜா வில்சன். ஒரு பட்டய முகாமைத்துவக் கணக்காளர்.இலஙகையின் முதலாவது பெண் குழு முகாமைத்துவ  மேலாண்மையாளராக, Hemas குழும நிறுவனத்தில் பணிபுரிகின்றார். இலங்கையின் தேசிய கூடைப்பநதாட்ட அணியின் தலைவராக 1989ல் பணிபுரிந்தவர். இரண்டு பிள்ளைகளின் தாயுமாவார்.

இலங்கை மற்றும் மாலத்தீவில் உள்ள பெண்கள் மேலாண்மை, தொழில்முறை மற்றும் தொழில் மகளிர் விருதுகளில் 2021 ஆம் ஆண்டின் டிரெயில்ப்ளேஸர் விருதை வென்றார், கஸ்தூரி செல்லராஜாAdvertisement