இறக்காமத்தில் உறங்கு நிலையிலுள்ள புத்தகசாலைக்கு, உயிரூட்டுவோம் வாரீர்


இறக்காமம் - மாணிக்கமடு கிராமத்தில் இயங்காமல் இருந்த பொதுநூலகம் எமது #அறம்வழி #அறக்கட்டளையின் அனுசரணை மற்றும் ஆலோசனையின் பேரில் புணர்நிர்மாணம் செய்யப்பட்டு விரைவில் மக்கள் பாவனைக்காக திறக்கப்படவிருக்கிறது. 


அத்துடன் இதனைப் பூரணப்படுத்துவதற்கு மேலும் உதவிகள் தேவைப்படுகின்றன. உதவி செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் புத்தகங்களோ/ அலுமாரிகளோ/ தளபாடங்களோ தந்து உதவ முடியும்.

இதனை_அதிகம்_பகிருங்கள்_யாராவது #உதவலாம். 

தொடர்புகளுக்கு - 

தொடர்புகளுக்கு -
+94760771121
+94752901121 (Whatsapp)
- நன்றிAdvertisement