#COVID19LKA உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290

 


இலங்கையில் மேலும் 02 கொரோனா தொற்றாளர்களின் மரணம் பதிவாகியுள்ளது.

இலங்கையில் COVID19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு.


Advertisement