பெரிய கல்லாறு ஆசிரியர் பிரான்சிஸ் ஜெனிட்டன் அகால மரணம்


பெரிய கல்லாறை வசிப்பிடமாகவும், பட்டிருப்பு மகாவித்தியாலய ஆசிரியருமான பிரான்சிஸ் ஜெனிட்டன்  தமது இல்லத்தில் ஆகலா மரணமானார்.

பெரிய கல்லாறு மத்திய கல்லுாரியின் பழைய மாணவரான இவர், அட்டாளைச்சேனை கல்விக் கல்லுாரயிலிருந்து ஆசிரியராக வெளியேறினார்.https://m.youtube.com/channel/UC_050u0WefaX-4tBeeOAknw மூலமாக பாடங்களை மாணவர்களுக்குப் போதித்த பெருமை இவரைச் சாரும்.

www.ceylon24.com தமது   ஆழ்ந்த அனுதாபங்களை இவரது  குடும்பத்தாருக்கு காணிக்கையாக்குகின்றது.Advertisement