விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதுஉள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிராம நிலதாரி தரம் IIIக்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கிராம அதிகாரி பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


*கல்வித் தகைமை:*


*தாய் மொழி மற்றும் கணிதம் உட்பட க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 4 பாடங்ளில் சி சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்*


மற்றும்


*க.பொ.த உயர் தரத்தில் பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு தவிர்ந்து அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற்றிருக்க வேண்டும்.**தெரிவு முறை:* *போட்டிப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு*விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் ஆகக்குறைந்தது 3 வருடங்கள் வசிக்க வேண்டும். *வயது எல்லை:*

21 க்குக் குறையாது 35 க்கு மேற்படாதிருக்க வேண்டும்
சம்பளத்திட்டம் : ரூ 28940-10 x 300-11 x 350-10 x 560-10 x 660-ரூ47990' 


*விண்ணப்ப முடிவுத் திகதி 2021-06-28*

பிறரும் பயன்பட வேண்டும் என்பதால் பகிருங்கள் அரச வர்த்தமானி 28/05/2021

*Closing date 28 June 2021*