கலைஞர்,வெங்கட் சுபா #covid19 இனால் உயிரிழப்பு


 


நடிகர், தயாரிப்பாளர், சினிமா விமர்சகர் மற்றும் யூடியூப் பிரபலமுமான வெங்கட் சுபா சற்றுமுன் கொரோனா காரணமாக காலமாகியுள்ளார்.