உளச்சார்ப்புப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பம்


 


கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை 


இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கை நெறிக்குரிய (2020-2021) உளச்சார்ப்புப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பம் தொடர்பான அறிவித்தல்


மேற்படி பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவூத் திகதி 12.06.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (பிடிஎப்) வங்கிப் பற்றுச் சீட்டு


க.பொ.த. (உயா்தரப்) பரீட்சைப் பெறுபேற்றுப் பத்திரத்தின் பிரதி


ஆகியவற்றைப் பதிவூத் தபாலில் அனுப்ப முடியாதவா்கள் அவற்றை ஸ்கேன் அல்லது புகைப்படப்  பிரதி எடுத்து head_languages_fac@ esn.ac.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவூம்.


தொடர்புகளுக்கு: 065 2240971


தலைவா்,

மொழித்துறை

கலை கலாசார பீடம்