திருகோணமலை மாவட்ட எம்பி மீண்டு வர வேண்டும் மக்கள்


 


விரைவில் மீண்டு வர இறைவன் துணையிருப்பார்.


#திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. கபில நுவான் அத்துகோரல அவர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருகோணமலையின் அனைத்து சமூக மக்களுக்குமாய் அயராது உழைத்து மனிதன்.