மீசாலையைச் சேர்ந்த இலக்குமணன்,ஜேர்மன் வெள்ளப் பெருக்கில் உயிரிழப்புஅண்மையில் ஜேர்மனை உலுக்கிய வெள்ளப் பெருக்கில் சிக்கி, ஜேர்மனியின் NRW மாநிலத்தில் வசித்து வந்த #யாழ் மீசாலையைச் சேர்ந்த இராசரத்தினம் இலக்குமணன் (36) என்பவர் உயிரிழந்தார்.

கடந்த 15ம் திகதி வெள்ளத்தில் சிக்கி காணாமற் போனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.