அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்து


 

அக்கரைப்பற்று  பொத்துவில் பிரதான வீதியில் நீதிமன்றுக்கு அருகில் வீதித் தடை உள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார், இன்று மாலை முன்னால் சென்ற லொறியில் மோதியுள்ளது. கார் சேதமடைந்துள்ளது, சாரதி தெய்வாதீனமா உயிர் தப்பியுள்ளார்.