கொத்தலாவல சட்ட மூலத்தை முடியடிக்க, யாழ்ப் பல்கலை முன்றலில் ஆர்ப்பாட்டம்


 


இலங்கை  நாடாளுமன்றினால்,வெகு விரைவில் நிறைவேற்றப்படவுள்ள, கொத்தலாவல சட்ட மூலத்தை முடியடிக்க, யாழ் பல்கலை  முன்றலில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதைகக் காண முடிகின்றது.