மட்டக்களப்பில், நீதிமன்ற நடவடிக்கைகள் சட்டத்தரணிகளால் இரண்டு வராங்களுக்கு தவிர்ப்புமட்டக்களப்பில் இரண்டு கிழமைகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக தவிர்க்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பேரின்பம் பிரேம்நாத்  தெரிவித்தள்ளார்.