External Degree - #BBM 2021 விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


 


www.uwu.ac.lk

இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தினால் வெளிவாரி வியாபார முகாமைத்துவமானி (BBM) கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


Bachelor of Business Management General (External) Degree : Uva Wellassa University


👉 தகைமைகள்: 03 Passes in GCE A/L (Any Stream)


⭕ • Medium : English


⭕ • Duration : 03 Years


⭕ • Lectures Method : Distance Mode


⭕ • Course Fee : Rs.150,000/=


🌐 முழுமையான விபரங்களுக்கு - https://bit.ly/3rLrBre


✅ முடிவுத்திகதி - 20.09.2021