மேலும் 215 கொரோனா மரணங்கள்







 215 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (01) அறிவித்துள்ளார்.