ரிஸ்வான் மௌலவி, விபத்தில் உயிரிழப்புபுத்தளம்  பூலாச்சேனை சேர்ந்த முஹம்மது ரிஸ்வான் மௌலவி இன்று அதிகாலை 4.00 மணியளவில் வாகனம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்