தம்பிலுவில் பெண்ணொருவர் திடீர் சுகவீனத்தால் உயிரிழப்பு.


 

திடீர் சுகவீனம் காரணமாக இன்று காலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தம்பிலுவில் கிழக்குவீதி சேர்ந்த கணபதிப்பிள்ளை  நாகரணி என்ற 58 வயது நிரம்பிய பெண்ணாவார்.