ஒஸ்லோ:
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் நடைபெற்றது.
இதன் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய இளம் புயல் அன்ஷூ மாலிக் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஹெலின் மரோலிசுடன் (அமெரிக்கா) இன்று மல்லுகட்டினார். இதில் ஹெலினிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார் அன்ஷூ
மாலிக். இதன்மூலம் ஒஸ்லோ:

மாலிக். இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று என்ற சாதனையையும் படைத்தார்.

இதேபோல், பெண்களுக்கான 59 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்னை சரிதா மோர் 8-2 என்ற புள்ளி கணக்கில் ஸ்வீடனின் சாரா லிண்ட்பெர்க்கை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 6-வது வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...ஐபிஎல் கிரிக்கெட் - 86 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா
மேலும் தலைப்புச்செய்திகள்
என்ற வரலாற்று என்ற சாதனையையும் படைத்தார்.

இதேபோல், பெண்களுக்கான 59 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்னை சரிதா மோர் 8-2 என்ற புள்ளி கணக்கில் ஸ்வீடனின் சாரா லிண்ட்பெர்க்கை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 6-வது வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை - இங்கிலாந்து அறிவிப்பு
மண்டல பூஜையின்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினசரி 25000 பக்தர்களுக்கு அனுமதி
ஆப்கானிஸ்தானில் சோகம் - பள்ளியில் குண்டுவெடித்து 7 பேர் உயிரிழப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நிறைவு - நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
முதல் மந்திரியில் இருந்து பிரதமர் வரை - 20 ஆண்டுகளை பூர்த்தி செய்த நரேந்திர மோடி
Advertisement