பிரபல இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டொக்டர் வை.கே.எம்.லாஹீ, மறைவு


 


பிரபல இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டொக்டர் வை.கே.எம்.லாஹீ வபாத்தானார்.இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன்.

 அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11மணிக்கு ஜாவத்தை ஜம்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.   அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்திப்போம். முகவரி   இலக்கம் 67/2 Hudson Road  kollupitiya